உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் கும்பாபிஷேக பணிகள் ஆய்வு

பழநியில் கும்பாபிஷேக பணிகள் ஆய்வு

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக கட்டட பணிகளை அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு செய்தார். பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட திருஆவினன்குடி கோயிலில் பாலாலய பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இதை பழநி அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, தனசேகர் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ