உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஐ.எஸ்.எம்., பதிவேற்றுங்க

ஐ.எஸ்.எம்., பதிவேற்றுங்க

திண்டுக்கல்: வத்தலக்குண்டு தோட்டத் தொழிலாளர் உதவி கமிஷனர் சிவக்குமார் அறிக்கை: தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை ஐ.எஸ்.எம்., இணைய வலைதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும். இது தொடர்பாக டிச.2 காலை 11:00 மணிக்கு வத்தலக்குண்டு தொழிலாளர் உதவி ஆணையர் (தோட்டங்கள்) அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளதால் அனைத்து தோட்ட நிறுவனத்தை சேர்ந்த மேலாளர்கள்,பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தற்போது தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் பதிவு செய்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் விபரங்களுடன் பங்கேற்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை