உள்ளூர் செய்திகள்

பணி ஆணை வழங்கல்

திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு, மீட்பு பணிகள் காவலர், சிறை காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் காணொலி வாயிலாக தேர்வானவர்களை வாழ்த்தினார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வான 73 இரண்டாம் நிலை ஆண், பெண் போலீசார், தீயணைப்பு மீட்பு பணிகள் காவலர்களுக்கு திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை