உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் வேளாண்மை , கால்நடை அறிவியல் துறை சார்பில் வேளாண் துறை மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன், கால்நடை அறிவியல் துறை தலைவர் சுந்தரமாரி முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் ராமநாதன், கணேஷ் கண்ணன், ராஜகுரு, பிரியங்கா, வேலைவாய்ப்பு துறை அதிகாரி கிங்ஸ்லி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை