காங்., உண்ணாவிரதம்
திண்டுக்கல்: பேகம்பூர் மதுரை ரோடு மண்டி பள்ளிவாசல் எதிர்புறம் மத்திய அரசின் வக்புக்கு எதிரான திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, காங்., சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மாநகர் மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர்கள் காஜா மைதீன், நிக்கோலஸ், பகுதி செயலாளர்கள் அப்பாஸ் மந்திரி, பரமன், நாகலட்சுமி, மதுரை வீரன் பங்கேற்றனர்.