உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

நத்தம : நத்தம் என்.பி.ஆர். கலை அறிவியல் கல்லுாரியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக ஜன.10 ல் மாவட்ட அளவில் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு, கவிதை, கட்டுரைப்போட்டிகள் ஜி.டி.என்., கலைக்கல்லுாரியில் நடைபெற்றது. என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி மாணவர் ம.முத்தரசன் பேச்சுப்போட்டியில் 2ம் இடம், கவிதைப்போட்டியில் மாணவி ர.பிரணித்தா இரண்டாமிடம் வென்றார். சாதனை மாணவருக்கு என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியின் சார்பாக பாராட்டு விழா நடந்தது. அறிவியல் கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பாபிநாத், இயக்குனர் தேவி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை