உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழுநோய் விழிப்புணர்வு

தொழுநோய் விழிப்புணர்வு

திண்டுக்கல் : தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிக்கு தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. துணை இயக்குனர் மருத்துவ பணிகள் ரூபன்ராஜ்,அரசு மருத்துவக் கல்லுாரி டீன் சுகந்தி ராஜகுமாரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி