உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

செந்துறை: நத்தம் அருகே மணக்காட்டூர் பகுதியில் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.ஐ., தர்மர் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது மணக்காட்டூரில் வீட்டில் வைத்து பாஸ்கரன் 54, என்பவர் மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் 403 மதுபாட்டில் , ரூ.6090 ஐ பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை