உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

திண்டுக்கல்: சிறுமலை புதுார் திடீர் நகரை சேர்ந்தவர் விவசாயக்கூலி சரவணக்குமார் 45. பஸ் ஸ்டாப் பின்புறம் மதுவிற்ற சரவணக்குமாரை தாலுகா போலீசார் கைது செய்தனர். 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப் பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை