உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லாட்டரி விற்றவர்கள் கைது

லாட்டரி விற்றவர்கள் கைது

பட்டிவீரன்பட்டி: கதிர்நாயக்கன்பட்டி சேர்ந்தவர் முருகன் 45. சித்தரேவை சேர்ந்தவர் மகேந்திரன் 53, ராமராஜன் 34. இவர்களது கடையில் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 11,000 லாட்டரி டிக்கெட்டுகள்,ரூ.28,000 பறிமுதல் செய்யப்பட்டது. மகேந்திரன்,ராமராஜனை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர். முருகனைத் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி