உள்ளூர் செய்திகள்

ஆண் உடல் மீட்பு

திண்டுக்கல் : தாடிக்கொம்பு சாலை அச்சுதா பள்ளி தெரு கிணற்றில் ஆண் உடல் மிதந்தது. தீயணைப்பு அலுவலர் மயில்ராஜூ தலைமையில் சென்ற மீட்பு குழுவினர் 30 நிமிடங்கள் போராடி உடலை மீட்டனர். விசாரணையில் இறந்தவர் கண்ணன் 45, என்பது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி