உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

ஒட்டன்சத்திரம் : விருப்பாச்சி லட்சுமி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி 50. பாலக்காடு திருச்செந்துார் ரயிலில் பழநியில் இருந்து பயணித்தார். ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே வந்தபோது ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தார். பழநி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ