உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

சாமிநாதபுரம்: பழநியில் சாமிநாதபுரம் போதுப்பட்டி கிராமத்தில் தனியார் கிணற்றில் புறா பிடிக்க சென்ற புஷ்பத்துாரை சேர்ந்த மணிகண்டன் 25. கிணற்றில் தவறி விழுந்தார். பழநி தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ