உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நினைவேந்தல் நிகழ்ச்சி

நினைவேந்தல் நிகழ்ச்சி

திண்டுக்கல்: கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 106ம் ஆண்டு நினைவேந்தல், பொறுப்பாளர் சரவணன் தலைமையில் நடந்தது. மாநகர் செயற்குழு உறுப்பினர் அருணகிரி, துணைத் தலைவர் திருமுருகன், ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை