மேலும் செய்திகள்
மாற்று வழியில் இயக்கமா? மினி பஸ்கள் கண்காணிப்பு
28-Jun-2025
கீரனுார்: பழநி தொப்பம்பட்டி அருகே கீரனுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பழநி --கீரனுார் , பழநி- -கொக்கரக்கல்வலசு ஒரு வழித்தடத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மக்கள் பயன்பாட்டிற்கு இரு அரசு பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், சுப்பிரமணி, கீரனுார் பேரூராட்சி தலைவர் கருப்புசாமி, செயல் அலுவலர் ரோகிணி கலந்து கொண்டனர்.
28-Jun-2025