உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம்

அமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஒட்டன்சத்திரம்:' அமைச்சர் சக்கரபாணி பிறந்தநாள்விழா ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உள்ள அவரது வீட்டில் ஒட்டன்சத்திரம் தொகுதி , மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, நகர செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, தொப்பம்பட்டி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் தங்கம், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன் எஸ் .ஆர். கே .பாலு, தங்கராஜ்,சுப்பிரமணி, பொன்ராஜ், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் முருகானந்தம், சிவக்குமார், சிவபாக்கியம் ராமசாமி, ராஜ்குமார், நகர அவைத் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தண்டபாணி வாழ்த்து தெரிவித்தனர். காளாஞ்சிபட்டி ஊராட்சியில் கிளைச் செயலாளர் சரவணன் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !