உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்தி சிலவரிகளில் ... 

செய்தி சிலவரிகளில் ... 

நுண்கலை மன்ற விழாதிண்டுக்கல் : எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லுரியில் பட்டமளிப்பு விழாவினை முன்னிட்டு அறுபெரும் விழா நடந்து வருகிறது. 2ம் நாளான நேற்று நுண்கலை மன்ற விழா நடந்தது. கல்லுாரி பொறுப்பு முதல்வர் நாகநந்தினி தலைமை வகித்தார். நுண்கலை மன்ற பொறுப்பாசிரியர் ராஜலெட்சுமி வரவேற்றார். திருச்சி காவேரி மகளிர் கல்லுாரி முதல்வர் சுஜாதா பரிசு வழங்கினார். மாணவ செயலர் சர்மிளா நன்றி கூறினார். ...........


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை