உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

அம்பிளிக்கை: தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த காளியப்பன் 68, பிரகாஷ் 30 . இருவரும் டூவீலரில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் சென்றனர். தங்கச்சியம்மாபட்டி காய்கறி மார்க்கெட் அருகில் சென்ற போது பின்னால் வந்த கார் மோதியதில் காளிமுத்து இறந்தார். பிரகாஷ் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ