உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தற்கொலை

வேடசந்துார்: பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் 73. கணவர் இறந்த நிலையில் மகன், மகள் திருமணம் ஆகி சென்றுவிட்டனர்.முத்தம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில் இடுப்பு வலியால் விரக்தி அடைந்த அவர் விஷம் அருந்தி இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை