உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் விழுந்து ஒருவர் பலி

கிணற்றில் விழுந்து ஒருவர் பலி

ஆயக்குடி: பழநி ஆயக்குடி அருகே கணக்கம்பட்டி கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் 75, தோட்டத்தில் கிணற்றுக்கு அருகே தூய்மை பணியில் ஈடுபட்ட போது தவறி விழுந்து உயிரிழந்தார்.தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை