மேலும் செய்திகள்
உயர் நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் பதவியேற்பு
29-Oct-2025
திண்டுக்கல்: ஆத்துார், கொடைக்கானல் தாலுக்காக்களில் புதிதாக சமரசத் தீர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா காணொளி வாயிலாக சமரசத் தீர்வு மையங்களை திறந்து வைத்து பேசினார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம், அனிதா சுமந்த், இளந்திரையன், பரத சக்கரவர்த்தி, சுந்தர்மோகன் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.
29-Oct-2025