உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பால் அல்லல்; பரிதவிக்கும் பயணிகள்

ஆக்கிரமிப்பால் அல்லல்; பரிதவிக்கும் பயணிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட்கள் ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளது.இங்கு டூவீலர்கள் அதிகம் நிறுத்தப்படுவதால் பஸ்கள் வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதை ஒழுங்குபடுத்த வேண்டிய போலீசார் எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கின்றனர். சில நேரங்களில் விபத்துக்கும் வழி வகுக்கிறது. இதை தவிர்க்க பஸ்ஸ்டாண்டில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல தடை விதிப்பதோடு வாகனம் பறிமுதல், அபராதம் விதிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !