உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பன்றிகள் திருட்டு

 பன்றிகள் திருட்டு

வேடசந்துார்: குடப்பம் ஊராட்சி ஆவலக்கோனூர் விவசாயி தங்கவேல் 65. இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் பன்றி பண்ணை வைத்து, வெள்ளை பன்றிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வந்த மர்ம நபர்கள், இவரது பண்ணையில் இருந்த ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள, 2 பன்றிகளை தூக்கிச் சென்றனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி