உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயிலில் உழவாரப்பணி

பழநி கோயிலில் உழவாரப்பணி

பழநி : பழநி முருகன் கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி இரண்டாவது நாளாக நடந்தது. அதன்படி சிவனடியார்கள் திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தனர். இரு நாட்களும் பழநி கோயில், கிரி வீதி சுற்றுக்கோயில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை