மேலும் செய்திகள்
அவிநாசி பெரிய கோவிலில் 500வது மாத உழவாரப்பணி
21-Sep-2024
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தோட்டனுத்து ஊராட்சி நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டுநலத்திட்ட பணிகள் முகாம் நடந்தது. பள்ளி திட்ட அலுவலர் வீரமுத்து தலைமை வகித்தார்.கோயில் நிர்வாகி முருகேசன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் மூலவர் சன்னதி , விநாயகர், முருகன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். கோயில் வளாகத்தில் கிடந்த குப்பை அகற்றபட்டு கோயில் பிரகாரத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றபட்டது.இந்த பணியில் 40-க்கு மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.
21-Sep-2024