உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாணார்பட்டியில் கர்ப்பிணி இறப்பு

சாணார்பட்டியில் கர்ப்பிணி இறப்பு

சாணார்பட்டி: பங்களாவை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி அமுதா 36. திருமணம் ஆகவில்லை. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமுதா 9 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. சிகிச்சையில் இருந்த அமுதா இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை