உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தருமத்துப்பட்டியில் மறியல்

 தருமத்துப்பட்டியில் மறியல்

கன்னிவாடி: தர்மத்துப்பட்டி காலனி பகுதியில், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கிய நிலத்தை மீட்பதில் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியத்தை கண்டித்து, செம்பட்டி-பழநி ரோட்டில் மறியல் நடந்தது. மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் சக்திவேல், வி.சி.க., நிர்வாகி பிரபாகரன் முன்னிலை வகித்தனர். தருமத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணவேணி பேச்சுவார்த்தை நடத்தினார். திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சம்மதித்து கலைந்தனர். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி