மேலும் செய்திகள்
பக்தர்கள் கூட்டம்
11-Aug-2025
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொது விருந்து நிகழ்ச்சி பழநி அடிவாரம் குடமுழுக்கு மண்டபத்தில் நடைபெற்றது. 2500-க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. 100 ஆண்களுக்கு வேட்டி, 100 பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.
11-Aug-2025