உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள்

பழநியில் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள்

பழநி: புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் உதவி இயக்குனர் சாலமன்சவுரிராஜ் தலைமையில் 223 மாற்றுத்திறனாளிகள் திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, பத்மநாபபுரம், குற்றாலம், திருப்பரங்குன்றம், பழநி சுற்றுலா அழைத்து வந்துள்ளனர். இவர்கள் நேற்று பழநி முருகன் கோயிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை