மேலும் செய்திகள்
திருமலைக்கேணியில் சஷ்டி பூஜை
20-Apr-2025
நத்தம் : -நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நேற்று மாலை ராகு, கேது, பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி ராகு ,கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் பூஜை , அபிஷேகங்க, தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தங்களது பெயர் ராசிகளுக்கு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் , கோவில் குருக்கள் செய்திருந்தனர்.
20-Apr-2025