உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்சிக்கொடிகள் அகற்றம்

கட்சிக்கொடிகள் அகற்றம்

வடமதுரை : லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து வடமதுரையில் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்த சில சிறிய கட்சி கொடி மரங்களை அந்தந்த கட்சியினரே அகற்றினர். அதே நேரம் வார்டு பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட கொடி மரங்களை அகற்ற ஆர்வம் காட்டவில்லை. நேற்றுமுன்தினமே பேரூராட்சி ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டும் கம்பங்கள் அகற்றப்படவில்லை. இதனால் பேரூராட்சி நிர்வாகமே ஊழியர்கள் மூலமும், கிரேன் பயன்படுத்தியும் அகற்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை