வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மதுரை மாவட்ட நீதிமன்றம், மதுரை மாநகராட்சி அலுவலகம், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவை அனைத்தும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டபட்டவையே
தமிழ்நாட்டில் உள்ள அனைத்தும் நீர் பிடிப்பு பகுதியிலும் அக்கரமிப்புகள் அகற்ற வேண்டும் கோர்ட் இதற்கு உறுதியாக இருக்க வேண்டும் அதாவது நீதிமன்றம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி