மேலும் செய்திகள்
தாம்பரம் மேம்பாலத்தில் மின் கம்பங்கள் மாற்றம்
19-Sep-2025
வடமதுரை : அய்யலுார் கருவார்பட்டி ராமாநாயக்கர் களம் பகுதியில் சேதமடைந்து விபத்து ஆபத்தாக இருந்த 2 மின்கம்பங்களை மாற்றியமைக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டு அப்பகுதியில் இறக்கி வைக்கப்பட்டது. மாற்றியமைக்கும் பணி நடக்காமல் ஆண்டுக் கணக்கில் கிடப்பில் இருந்தது. இதுதொடர்பாக தினமலர் 'இன்பாக்ஸ்' பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரியத்தினர் சேதமடைந்து ஆபத்தாக இருந்த 2 கம்பங்களையும் மாற்றியமைத்தனர். தங்கள் பகுதி பிரச்னை தீர உதவிய தினமலர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
19-Sep-2025