உள்ளூர் செய்திகள்

காதல் ஜோடி தஞ்சம்

வடமதுரை : வடமதுரை பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சேகர் 26. அதே பகுதியை சேர்ந்த நிஷாவை 21, காதலித்தார். பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி திண்டுக்கல்லில் திருமணம் செய்து பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை