மேலும் செய்திகள்
நாளை (நவ. 25) மின்தடை
12 minutes ago
பழங்குடியினர் நாள்
13 minutes ago
மூலம் நட்சத்திர பூஜை
13 minutes ago
குடியிருப்போர் சங்க கூட்டம்
14 minutes ago
ஒட்டன்சத்திரத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
14 minutes ago
கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிச் சாலையில் உள்ள சாய் ஸ்ருதியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்தநாள் வைபவம் நடந்தது. ஓம்காரம், சுப்ரபாதம், நகர் கீர்த்தனம் தொடக்கமாக அன்னதானமும், திருவுருவ காலாண்டர், வஸ்திரதானம் (கம்பிளி) வழங்கப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அருளாசி பெற்றனர். விழா தொடக்கமாக நேற்று முன்தினம் கொடைக்கானலில் உள்ள 30 குதிரைகளுக்கு கொள்ளு அளிக்கப்பட்டது. காலை, மாலை இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவினை தமிழ்நாடு ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் செய்திருந்தனர்.
12 minutes ago
13 minutes ago
13 minutes ago
14 minutes ago
14 minutes ago