உள்ளூர் செய்திகள்

சலங்கை மாடு ஆட்டம்

நெய்க்காரப்பட்டி: பழநி அருகே காவலப்பட்டியில் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு காளை மாடுகளுக்கு சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இதையொட்டி மாடுகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சலங்கை கட்டி ஊரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர். ராஜ கம்பளத்து தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேவராட்டம் ஆடி கொண்டாடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை