மேலும் செய்திகள்
உடல் உறுப்பு தான கூட்டம்
14-Aug-2025
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி கலை அறிவியல் கல்லுாரியில் தொழில் முனைவு திறன் வளர்ச்சி திட்டம் சார்பில் விற்பனை முகாம் நடந்தது. தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி, ஆய்வு திட்ட அலுவலர் மேரி ஜோஸ்பின் இசபெல்லா துவக்கி வைத்தனர். கல்லுாரி மாணவிகள் பொருட்களை வாங்கினர். ஏற்பாடுகளை பேராசிரியை செல்வமணி செய்திருந்தார்.
14-Aug-2025