கிளாசிக் போலோவில் விற்பனை ஜோர்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கிளாசிக் போலோவில் தரமான ஆடைகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.திண்டுக்கல் பழநி ரோடு தாராபுரம் அருகே கிளாசிக் போலோ வளாகத்தில் விதவிதமான டி சர்ட் ,சர்ட் பேண்ட், உள்ளாடைகள், குளிராடைகள் என பல ஆடை ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை வியப்யூட்டும் தரமான ஆடைகளாகும். தரமான ஆடைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூர் பெரியாண்டிபாளையம் இடுவம்பாளையம் ரோட்டில் உள்ள கிளாசிக் போலோ வளாகத்திலும், அவிநாசி ,சேயூர் ரோடு பழனிசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி சலுகை அக்டோபர் 30 வரை மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.