உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / என்.பி.ஆர்., ல் கருத்தரங்கம்

என்.பி.ஆர்., ல் கருத்தரங்கம்

நத்தம்: -நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பவியல், கணினி பயன்பாட்டியல் துறைகளின் சார்பாக இரண்டு நாள் பன்னாட்டு சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. தாய்லாந்து இன்டர்நேஷனல் காலேஜ் ஆப் டிஜிட்டல் இன்னோவேஷன் சிவசங்கர், தாய்லாந்து ஜெயின் மால் யுனிவர்சிட்டி துணை பேராசிரியர் வசுமதி, மேற்கு வங்காளம் பிரைன்வாரா யுனிவர்சிட்டி துணை பேராசிரியர் ராஜேஷ் கண்ணா ,மதுரை தியாகராஜர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் டாக்டர் ஞான சங்கரன், சென்னை வேல்ஸ் பல்கலை இணைப் பேராசிரியர் டாக்டர் பகவதி லட்சுமி கலந்துகொண்டனர்.என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசு கண்ணன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்கள் பானுசித்ரா, பேராசிரியர்கள் வெங்கடேஸ்வரன், கணேஷ்குமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை