உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

ரெட்டியார்சத்திரம் : தொப்பம்பட்டி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் அங்கக வேளாண்மை முறையில் காய்கறி பழப்பயிர் சாகுபடி கருத்தரங்கம், மதிப்பு கூட்டுதல் கண்காட்சி, காய்கறி மகத்துவ மையத்தில் நடந்தது. துணை இயக்குனர் காயத்ரி தலைமை வகித்தார். பேராசிரியர் கள் பாலகும்பகன், ரவீந்திரன் பேசினர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை