உள்ளூர் செய்திகள்

கடைக்கு தீ

பழநி:கணபதி நகரைச் சேர்ந்தவர் வனஜோதி(46). புதுதாராபுரம் ரோட்டில் கடை நடத்தி வந்தார். கார்த்திகேயன் (26), நாகராஜ் (30), சோலைராஜ் (32) ஆகியோர், கடந்த அக்., 10 ல், கடையை தீ வைத்து கொளுத்தினர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை