உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை வடுகம்பாடி ஊராட்சி புளியம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் ரவிக்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கற்பகம், அண்ணாத்துரை முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவர் இளங்கோ, டாக்டர் முத்துக்குமார் பங்கேற்றனர்.பண்ணைக்காடு: பண்ணைக்காடு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.பேரூராட்சித் தலைவர் முருகேஸ்வரி மணிகண்டன் முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் ராஜசேகர்,கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 351-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை