உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்..

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..

வடமதுரை: வடமதுரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் சுல்தான் சிக்கந்தர் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் நிருபாராணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பத்மலதா வரவேற்றார். கவுன்சிலர்கள் சுப்பிரமணி, கார்த்திகேயன், தேன்மொழி, சகுந்தலா, விஜயா, சவுந்தரம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை