உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாநில செயற்குழு கூட்டம்

மாநில செயற்குழு கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் ஏ.எம்.சி. ரோட்டிலுள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை சங்க அலுவலக கட்டடத்தில் சங்க மாநில செயற்குழு ஆலோசனை கூட்டம், தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. பொதுசெயலாளர் பாரி வரவேற்றார். செயலாளர் வீரகடம்ப கோபு, மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் மகுடபதி முன்னிலை வகித்தனர். பொருளாளர் எழில்வளவன் ஏற்பாடு செய்தார். 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பிப்.6ல் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ