உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாயமான முதியவர் பலி

மாயமான முதியவர் பலி

திண்டுக்கல்:நல்லமநாயக்கன்பட்டி சவேரியார் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி அருள்சாமி 67. இரு தினங்களுக்கு முன்பு மாயமானார். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் இறந்து கிடந்தார். தீயணைப்பு மீட்பு படையினர் உடலை மீட்டனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !