உள்ளூர் செய்திகள்

மூவர் கைது

பழநி: பாலசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி சுரேஷ் டூவீலரில் வீட்டுக்கு சென்றார். வழியில் அவரை தடுத்து கட்டை, கற்களால் தாக்கிய ராமநாதநகரை சேர்ந்த சபரிநாதன் 25, மோகன்ராஜ் 23, பாண்டித்துரை 25, ஆகியோரை அடிவாரம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை