மேலும் செய்திகள்
இளைஞர் கொலை; நால்வர் கைது
07-Apr-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் அழகம்பட்டியைச் சேர்ந்த கணேசன் நேற்று சங்கனம்பட்டி கருங்குளம் அருகே நின்றுகொண்டிருந்தார். இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பறித்துச் சென்ற குழந்தைப்பட்டி குமரேசன் 40, பாலகிருஷ்ணாபுரம் பிரசாந்த் 35, பெரியகோட்டை மருதமுத்து 45 ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
07-Apr-2025