உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அய்யலூரில் மூன்று மாணவிகள் மாயம்

அய்யலூரில் மூன்று மாணவிகள் மாயம்

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் நேற்று வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கு சென்றனர். மாலை 3 பேரும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்ததில், மூவருமே பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிந்தது. மாயமான மாணவிகளை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி