உள்ளூர் செய்திகள்

புகையிலை பறிமுதல்

நத்தம் : -நத்தம் மதுரை சாலை பழைய தீயணைப்பு நிலையம் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த நத்தத்தை சேர்ந்த தியாகராஜனை கைது செய்து 5 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை