மேலும் செய்திகள்
வ.உ.சி., அறக்கட்டளை துவக்கம்
04-Jul-2025
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலை தமிழ்த்துறை சார்பில் மொபைல் ஆவண குறும்பட பயிற்சி பட்டறை நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பேராசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார். மதுரை மறுபக்கம் அமைப்பு நிறுவனர் ஆர்.பி. அமுதன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். முதன்மை பேராசிரியர் ஷாஜி பேசினார்.பல்கலை, நிலக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லுாரி தமிழ்துறை மாணவர்கள் பங்கேற்றனர். இணை பேராசிரியர் சிதம்பரம் நன்றி கூறினார்.
04-Jul-2025